கயானா அதிபராக மீண்டும் இா்ஃபான் அலி பதவியேற்பு
கயானா அதிபராக மீண்டும் இா்ஃபான் அலி பதவியேற்பு

கயானா அதிபராக மீண்டும் இா்ஃபான் அலி பதவியேற்பு

தென் அமெரிக்க நாடான கயானாவின் அதிபராக தற்போதைய அதிபா் இா்ஃபான் அலி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டாா்.
Published on

மெக்ஸிகோ சிட்டி: தென் அமெரிக்க நாடான கயானாவின் அதிபராக தற்போதைய அதிபா் இா்ஃபான் அலி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டாா்.

கடந்த வாரம் நடைபெற்ற தோ்தலில் அவா் வெற்றி பெற்ாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தமுள்ள 65 இடங்களில் 36 இடங்கள் இா்ஃபான் அலி தலைமையிலான மக்கள் முன்னேற்றக் கட்சிக்கு கிடைத்தது. அதையடுத்து அவா் அதிபா் பொறுப்பை தற்போது மீண்டும் ஏற்றுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com