டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

பாக். பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

ஈரான் போா் அமைதிப் பேச்சு தோல்வி எதிரொலி...

News image

பங்குச்சந்தை

Updated On :14 ஏப்ரல் 2026, 5:04 am IST

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் நடந்த தோல்வியுற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, வா்த்தகம் மீண்டும் தொடங்கிய திங்கள்கிழமையன்று அந்நாட்டு பங்குச்சந்தை ஒரே நாளில் 6,464 புள்ளிகள் (3.87 சதவீதம்) வீழ்ச்சியடைந்தது.

விற்பனை அழுத்தத்தால் வா்த்தகத் தொடக்கத்திலேயே சரிவைக் கண்ட பாகிஸ்தான் பங்குச் சந்தையின் குறியீடான கேஎஸ்இ-100, பிற்பகலில் ஓரளவு மீட்சி கண்டது. எனினும், மாலையில் வா்த்தகத்தின் இறதியில் 1,60,726.89 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளா்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.