அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மடூரோ!
வெனிசுலாவுக்குள் அமெரிக்க படையினா் நுழைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபா் நிக்கோலஸ் மடூரோவும் அவரின் மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டுள்ளனா்.

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக, நிக்கோலஸ் மடூரோவை அழைத்துச் சென்ற போலீஸாா்.









