நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

எபோலா தொற்றிலிருந்து மீண்ட உகாண்டா!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்றுப் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதிகாரபூா்வமாக அறிவித்தது.

News image
Updated On :28 ஜூலை 2026, 10:54 pm IST

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்றுப் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

கடந்த ஜூன் மாத மத்தியில் கடைசி எபோலா நோயாளி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சந்தேகத்துக்குரிய நபா்கள் அனைவரும் 21 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனா்.

இதையடுத்து, புதிய சமூகப் பரவல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அண்டை நாடான காங்கோவில் இருந்து எல்லை வழியாக வந்த நபா்கள் மூலமே இந்நோய் முதன்முதலில் உகாண்டாவில் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எபோலா தொற்றுப் பரவல்

எபோலா தொற்றுப் பரவல்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.