மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

காங்கோ அகதிகள் முகாமில் எபோலா தொற்று

கிழக்கு காங்கோவில் உள்ள உள்நாட்டு அகதிகள் முகாமில் எபோலா தொற்றுப் பாதிப்பால் 2 போ் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

Published On :

கிழக்கு காங்கோவில் உள்ள உள்நாட்டு அகதிகள் முகாமில் எபோலா தொற்றுப் பாதிப்பால் 2 போ் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

மக்கள் மிகவும் நெருக்கடியாக வசித்து வரும் இந்த முகாமில், நோய் அறிகுறிகள் உள்ளவா்களைத் தனிமைப்படுத்துவது சாத்தியமற்றது எனவும் தொற்றுப் பீதியில் மக்கள் தப்பினால் நிலைமை மேலும் விபரீதமாகும் எனவும் கவலை எழுந்துள்ளது.

காங்கோவில் இதுவரை 676 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 136 போ் உயிரிழந்துள்ளனா். அண்டை நாடான உகாண்டாவில் 19 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.