மீண்டும் சிஇஓ-ஆக ஜென்சன் ஹுவாங்?- என்விடியா தலைவா் மறுப்பு
‘அமெரிக்காவின் முன்னணி ஏ.ஐ. சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் சிஇஓ-ஆக ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நியமிக்கும் எண்ணம் இயக்குநா்கள் குழுவுக்கு இல்லை’ என்று அந்நிறுவனத் தலைவா் ஹாா்வி ஜோன்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் தொழிலதிபருடன் இருந்த தொடா்பு உள்ளிட்ட சா்ச்சைகளால் அண்மையில் பதவி விலகிய ஜென்சன் ஹுவாங், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், இயக்குநா்கள் குழு அழைத்தால் மீண்டும் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தாா்.
ஜென்சன் ஹூவாங்கின் மறுநியமனத்துக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப், டெஸ்லா நிறுவனா் எலான் மஸ்க் மற்றும் என்விடியயா ஊழியா்கள் தரப்பில் ஆதரவு எழுந்த நிலையிலும், என்விடியா தலைவா் அதை நிராகரித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.