• Tag results for செங்கோட்டையன்

ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு விலக்கு; மறுபக்கம் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி: செங்கோட்டையன் விளக்கம்

ஒரு பக்கம் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் அரசு, மறுபக்கம் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

published on : 21st September 2017

அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்படுகிறார்: பன்னீர்செல்வம் புகழாரம்

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்படுகிறார் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.

published on : 21st September 2017

நீட் தேர்விலிருந்து 3 ஆண்டுகள் விலக்குக் கோரப்பட்டுள்ளது

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகளாவது விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

published on : 11th August 2017

பள்ளிக் கல்வி குறித்து ஆக.12 -இல் அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம்

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுடன் வரும் சனிக்கிழமை (ஆக. 12 ), சென்னையில் ஒரே மேடையில் விவாதம் நடைபெறும் என்று பாமக இளைஞரணித் தலைவ

published on : 9th August 2017

'கல்வித்துறை செயல்பாடுகள்'  சவாலுக்கு 12-ந் தேதி நான் தயார்: அன்புமணி

பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்தும் தேதியை அன்புமணி ராமதாஸ் செவ்வாய்கிழமை அறிவித்தார்.

published on : 8th August 2017

பள்ளிக் கல்வி: அமைச்சருடன் விவாதிக்கத் தயார்: அன்புமணி ராமதாஸ்

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுடன் நேரடியாக விவாதிக்கத் தயாராக இருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

published on : 8th August 2017

அரசு இணையதளத்தில் அமைச்சர்கள் தொடர்பு விவரங்கள் நீக்கம்: முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்

தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்

published on : 22nd July 2017

நீட் தேர்வை எதிர்கொள்ள 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும்

மத்திய அரசு கொண்டுவரும் பொதுத் தேர்வுகளை தமிழக மாணவர்கள் சமாளிக்கும் வகையில் 54 ஆயிரம் கேள்வி}பதில்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

published on : 26th June 2017

பள்ளிக்கல்வித் துறை சார்பாக மேலும் 42 புதிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்படலாம்!

அந்த வகையில் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்தல் முதலிய புது அறிவிப்புகளுடன் மேலும் பல புதிய 42 விதமான அறிவிப்புகள் பள்ளிக் கல்வித் துறை சார்பாக இன்று வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

published on : 6th June 2017

பாடத்திட்ட மாற்றத்திற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில் அமைக்கப்படும்

தமிழக பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக இன்னும் 2 நாட்களில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

published on : 4th June 2017

ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

published on : 26th May 2017

1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றம்: தமிழக அரசு

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக தமிழகக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

published on : 23rd May 2017

பிளஸ் 2: ரேங்க் முறை ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

published on : 12th May 2017

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு: 9 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுக்கான மதிப்பெண்கள் 9 லட்சம் மாணவ, மாணவியருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக

published on : 11th May 2017

முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்தும் போரட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

published on : 23rd April 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை