• Tag results for Cinema

 வெளியானது பாலாவின் 'நாச்சியார்' பட டீசர்! 

பிரபல இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'நாச்சியார்' பட டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

published on : 15th November 2017

ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிப்பு! 

நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

published on : 14th November 2017

முக்கியமான சமூகப் பிரச்னையை அற்புதமாக கையாண்ட படம்: அறத்திற்கு ரஜினி 'சபாஷ்'! 

முக்கியமான சமூகப் பிரச்னையைஅற்புதமாக எடுத்துக் கூறியிருக்கும் படம் என்று 'அறம்' படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

published on : 14th November 2017

சோதனை நிறைவு: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவேக் ஜெயராமன்! அடுத்தது என்ன? 

சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனைகள் நிறைவடைந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமனை..

published on : 13th November 2017

வேறு ஒரு விஷயம்; சீக்கிரம் தெரிய வரும்: ரசிகர்களுக்கு சிம்புவின் புது விடியோ! 

தனது அடுத்தடுத்த திரையுலக திட்டங்கள் குறித்து, 'வேறு ஒரு விஷயம் இருக்கிறது; சீக்கிரம் தெரிய வரும் என்று ரசிகர்களுக்கு வெளியிட்ட புது விடியோ ஒன்றில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

published on : 12th November 2017

பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் காலமானார்! 

தெனாலி, சாமி, திமிரு உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ப்ரியன்(53) இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.  

published on : 9th November 2017

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி: கமல் அறிவிப்பு! 

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று சென்னையில் இன்று நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் கமல் பேசியுள்ளார்.

published on : 5th November 2017

கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல்: எஸ்.வி.சேகர் கடும் தாக்கு! 

தொடர்ந்து இந்து மதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல் என்று திரைப்படம் மற்றும் நாடக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

published on : 5th November 2017

ராபர்ட் கிளைவின் பங்களாவில் த்ரிஷா! 

கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகவுள்ள புதிய த்ரில்லர் வகை படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா தற்பொழுது ஏற்காட்டில் தங்கியுள்ளார்.

published on : 3rd November 2017

துரோகத்தின் வல்லமையால் சாகடிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன்: இயக்குநர் மீரா கதிரவன் உருக்கம்! 

இன்று வெளிவருவதாக இருந்த தனது 'விழித்திரு'  படம் வெளிவராத நிலையில் 'துரோகத்தின் வல்லமையால் முழுவதும் சாகடிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன்' என்று இயக்குநர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார்.

published on : 3rd November 2017

'விஜய்'யின் மெர்சல் - சினிமா விமர்சனம்

மருத்துவத் துறையில் ஆரம்பிக்கும் ஊழலின் ஆணிவேர் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதையும், அவரின் வாரிசுகள் அந்த ஊழல் ஆசாமியை எப்படிப் பழிவாங்குகிறார்கள் என்பதையும்

published on : 18th October 2017

நிர்ணயித்த கட்டணமே திரையரங்குகளில் வசூலிக்கப்படும்: அபிராமி ராமநாதன் உறுதி!

தீபாவளி அன்று வெளிவரும் மெர்சல் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு திங்கள் கிழமை முதல் தொடங்கும் என்று கூறியுள்ளார்...

published on : 13th October 2017

தமிழ் சினிமாவின் கதி என்னவாகும்?

மீம்ஸ்களையும் ஜோக்குகளையும் படித்து வேதனையுடன் சிரிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.

published on : 10th October 2017

தாயத்தை உருட்டினால் சினிமா வந்துவிடுமா?  கொந்தளிக்கும் இயக்குநர் !

தாயத்தை உருட்டினால் சினிமா வந்துவிடுமா என்று 'ப்ரேமம்' திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

published on : 8th October 2017

ஏழை மக்களுக்கு எட்டாக்கனியான சினிமா: இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம்! 

தமிழக அரசின் தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகி விட்டது என்று பிரபல இயக்குநர் சீனு ராமசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.  

published on : 8th October 2017
 < 12 3 4 5 6 7 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை