• Tag results for fitness

பிரதமரின் உடற்பயிற்சி சவாலை ஏற்ற கேரள ஐபிஎஸ் அதிகாரி 

பிரதமா் மோடி விடுத்துள்ள உடற்பயிற்சி சவாலை கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஏற்றுக் கொண்டுள்ளாா்.  

published on : 17th June 2018

யோ யோ தேர்வில் தோல்வியடைந்த அம்பட்டி ராயுடு! இந்திய ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்?

32 வயது ராயுடு 14 புள்ளிகளை மட்டுமே எட்டியதால் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இடம்பெறமாட்டார் எனத் தெரிகிறது...

published on : 16th June 2018

சிறு பிள்ளை மாதிரி விளையாடாதீர்கள்: மோடியை கிண்டல் செய்த ராகுல் 

சிறு பிள்ளை மாதிரி விளையாடாதீர்கள் என்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

published on : 30th May 2018

விராட் கோலிக்கு மட்டுமா?  இதோ எனது சவாலும்: மோடிக்கு எதிராக சீறும் ராகுல் 

விராட் கோலி விடுத்த உடல்தகுதி சவாலை மட்டும் அல்ல; எனது சவாலையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு செய்துள்ளார்.

published on : 24th May 2018

சவாலை ஏற்றுக்கொள்கிறேன் விராட் - ட்விட்டரில் மோடி பதில்; விரைவில் விடியோ 

கோலி விடுத்த உடற்தகுதி சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

published on : 24th May 2018

பிரதமர் மோடிக்கு விராட் கோலி சவால்! ஏற்பாரா மோடி?

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ரத்தோரின் உடற்தகுதி பிரச்சார சவாலை ஏற்ற விராட் கோலி பிரதமர் மோடி, தோனி மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு உடற்தகுதி சவாலை விடுத்துள்ளார்.

published on : 24th May 2018

யார் இந்த சிக்ஸ் பேக் நடிகை?

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகர்கள் படத்தின் தேவை கருதியோ அல்லது தங்கள் ஸ்டைல் கருதியோ

published on : 3rd May 2018

உடல் நலம் பேணுங்கள்! கிரிக்கெட் வீரர் தோனி இளைஞர்களுக்கு அறிவுரை!

உடலை பேணி காப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.

published on : 27th March 2018

இங்கிலாந்துக்கு எதிரான 'பாக்சிங் டே டெஸ்ட்': ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் அணியில் இருந்து நீக்கம்!

நாளை மறுநாள் துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

published on : 24th December 2017

ஃபிட்டாக இருக்க உலக அழகி மனுஷி பின்பற்றும் உணவு பழக்கம் இதுதான்!

அழகான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெற என்ன செய்வது? நம்முடைய உடல் எடையை எப்படிக் குறைப்பது? அப்படி என்னதான் இவங்களாம் சாப்பிடுவார்கள்? என்று யோசித்ததுண்டா. இதோ அவருடைய ஃபிட்னஸ் ரகசியம்.

published on : 22nd November 2017

பிரபாஸ் சொன்ன எடை குறைப்பு டிப்ஸ்!

“உணவு விஷயத்தைப் பொறுத்தவரை; நாக்குக்கு பிடித்த உணவு வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாது, வயிறு ஒத்துக் கொள்ளக்கூடிய உணவுகளை, நாக்குக்குப் பிடிப்பதில்லை’ இது தான் அடிப்படை."

published on : 12th August 2017

வாக்கிங் மற்றும் ஜாகிங் டிப்ஸ் ...

வாக்கிங் அல்லது  ஜாகிங் செல்லும் போது காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டோ அல்லது உறவினர்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டோ பயிற்சியில் ஈடுபடுவதும் முற்றிலும் தவறு.

published on : 3rd August 2016
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை