உடல் எடை குறைய... 10 உணவுகள்!
எடை குறைக்க உதவும் சத்தான உணவுகள்
ஊட்டச்சத்து மிக்க அதே வேளையில் எடையைக் குறைக்க உதவும் 10 உணவுகள் இதோ.
Advertisement
Advertisement
78 கலோரி கொண்ட வேகவைத்த முட்டையை காலை உணவில் கொள்வது பிற்பகலுக்கான உணவு தேவையைக் குறைக்கும் என ஆய்வு சொல்கிறது.
பீட்டா குளூகோன் உள்ளிட்ட அதிக நார்ச்சத்து நிரம்பிய ஓட்ஸ்
நாள்தோறும் நட்ஸ் எடுத்து கொள்வது உடல் எடையை அதிகரிக்காமலும் போதிய ஆற்றலும் கொடுக்கும்.
நார்ச்சத்து நிரம்பிய பெர்ரி பழங்கள்
விட்டமின் ஏ, சி, கே, நார்ச்சத்து, ஒமேகா-3 ஆகியவை கொண்ட கீரைகள்
நார்ச்சத்து அதிகம் கொண்ட சிறுதானியங்கள்
குறைவான கொழுப்பு கொண்ட அவோகேடா
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் யோகர்ட்
நார்ச்சத்து, புரதம், கால்சியம் நிரம்பிய சியா விதைகள்
ப்ரோக்கோலி, காளி பிளவர் உள்ளிட்ட நார்ச்சத்து மிக்க காய்கள், பீன் வகைகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.