கல்யாணசுந்தரி அம்மன் உடனுறை குகேசுவரர்
மங்கள வாழ்வு அருளும் கூகூர் குகேசுவரர் திருக்கோயில்

மங்கள வாழ்வை அருளும் பரிகாரத் தலமாக திகழ்கிறது கூகூர் குகேசுவரர் திருக்கோயில்.

29-07-2022

ஆனந்த வாழ்வருளும் அகத்தீசுவரர்! 

மன்னர்கள் பேராதரவு பெற்றதும், திருவிழாக் கோலமும் கண்ட பெருமையுடனும் திகழ்ந்த சுமார் 1,000 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில்,  காலப்போக்கில் சிதிலமடைந்து தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. 

22-07-2022

சௌந்தரநாயகி அம்மன் உடனுறை பிரம்மபுரீசுவரர்
திருமணத் தடை நீக்கும் அன்பில் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்

திருமணத் தடை, காது சம்பந்தமான குறைபாடுகளைப் போக்கும் பரிகாரத் தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது.

22-07-2022

ஸ்ரீஞானாம்பிகை உடனாய ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர்
ராகு-கேது தோஷம் நீக்கும் கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்

ராகு-கேது தோஷம் நீக்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது கத்திரிநத்தம்  காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்.

15-07-2022

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்
செல்வ வளங்களைப் பெருக்க உதவும் நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர்

பணம், நகைகள் மீதான தோஷங்களைப் போக்கி, செல்வ வளங்களை அளிக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இத்திருக்கோயில்.

08-07-2022

கும்பாபிஷேகம் காணும் திருவட்டாறு

திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலில் ஜூலை 6ம் தேதி கும்பாபிஷேக வைபவம் நடைபெறுகிறது.

02-07-2022

சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி
எண்ணியதைத் தரும் திண்ணியம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில்

திருமணத்தடை, குழந்தைப்பேறு அருளும் பரிகாரத் தலமாக திண்ணியம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது.

01-07-2022

முசிறி அருள்மிகு சந்தரமௌலீசுவரர்- கற்பூரவள்ளி அம்மன்
தொழில் வளர்ச்சி அளிக்கும் முசிறி சந்திரமௌலீசுவரர் திருக்கோயில்

குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி அளிக்கும் தலமாக முசிறி சந்திரமௌலீசுவரர் திருக்கோயில் விளங்குகிறது. 

24-06-2022

ஸ்ரீதேவி, பூதேவியுடன் நரசிம்மர்
சனி தோஷத்துக்கு தீர்வு காணும் வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்

இட பிரச்னை, சனி தோஷத்துக்கு தீர்வு காணும் திருத்தலங்களாக வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள் திகழ்கின்றன.

17-06-2022

புவனேசுவரி அம்மன் உடனுறை புஷ்பவனநாதர்
நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும் நெய்வேலி புஷ்பவனநாதர்

நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தரும் பரிகாரத் தலமாக அருள்மிகு புவனேசுவரி அம்மன் உடனுறை புஷ்பவனநாதர் திருக்கோயில் விளங்குகிறது.

10-06-2022

அருள்மிகு சொர்ண பைரவநாதசுவாமி (மூலவர்)
இழந்த பதவி, பொருளை மீட்டுத் தரும் சொர்ண பைரவநாதசுவாமி திருக்கோயில்

கடன் தொல்லை போக்கும் பரிகாரத்தலமாக அருள்மிகு சொர்ண பைரவநாதசுவாமி திருக்கோயில் திகழ்கிறது.

27-05-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை