சின்னதிரை: பிக்பாஸ் காமன் மேன்விஜய் டி.வி.யில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்க இருக்கிறது.
திரைக்கதிர்: விஷ்ணு விஷாலை பாராட்டிய ரஜினிகாந்த்!'கட்டா குஸ்தி-2' படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் விஷ்ணு விஷாலை போனில் தொடர்புகொண்டு பாராட்டி இருக்கிறார்.
சரத்குமாருக்கு பிறந்த நாள் பரிசு!'ரேக்காசித்திரம்', 'மாளிகப்புரம்' போன்ற பல படங்களைத் தயாரித்த காவ்யா ஃபிலிம் நிறுவனம், சரத்குமார் நடிக்கவுள்ள படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது.
ராசி அழகப்பனின் 'ஆண்ட'மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'வண்ணத்துப்பூச்சி' திரைப்படம், சிறுவர்களுக்கான படமாக உருவாகிப் பாராட்டுகளைப் பெற்றது.
காஷ்மீரில் இட்லிக் கடைகாஷ்மீருக்குத் தன்னந்தனியே சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த சிந்து, தனது வாழ்க்கை முற்றாக மாறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
அரசு மருத்துவரின் அரிய கண்டுபிடிப்புகள்!மருத்துவச் சிகிச்சை, அறுவைச் சிகிச்சைகளின்போது மருத்துவக் குழுவினருக்குப் பெரிதும் பயன்படும் வகையில் மருத்துவக் கருவிகளைக் கண்டுபிடித்து அவற்றுக்கான காப்புரிமையும் பெற்று வருகிறார் அரசு மருத்துவர் எம். பெரியசாமி.
ஆங்கிலத்தைக் கல்யாணம் செய்தேன் தமிழைக் காதலிக்கிறேன்தமிழகத்தில் மட்டுமல்லாமல், தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் பட்டிமன்றங்கள் அரங்கேறுவது, தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாக அது இருப்பதை உணர்த்துகிறது.
நூறு வயதுக்கும் மேல் ஒன்றாக வாழ்ந்த சாதனை சகோதரிகள்!பிரேசிலைச் சேர்ந்த ஜுலினா டி டியூஸ் நூன்ஸ், ஜோரைட் டி டியூஸ் மோட்டா, லெவிட்டா டி டியூஸ் நூன்ஸ் ஆகிய மூன்று சகோதரிகள் நூறு வயதைத் தாண்டி ஒன்றாக வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.