• Tag results for interview

இந்தியப் பெண்கள் குறித்து எனக்குப் பல கனவுகள் உண்டு: ப்ரியங்கா சோப்ரா!

எனது கனவுகளில் முக்கியமானது பெண் குழந்தைகள் கடைப்பொருட்களாகக் கருதப்படக் கூடாது என்பதும் தான். அவர்கள் இனவிருத்திக்காக மட்டுமே படைக்கப் பட்டவர்கள் அல்ல.

published on : 12th April 2018

கைரேகை பெற்ற பொழுது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார்: ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி தகவல் 

தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுக்களில் கைரேகை பெறும் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக, அரசு மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் ...

published on : 6th April 2018

பிரதமர் மோடியுடன் எந்த பிரச்னையும் இல்லை: தில்லியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி! 

பிரதமர் மோடியுடன் எந்த பிரச்னையும் இல்லை; வரப்போவதும் இல்லை என்று தில்லியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

published on : 18th January 2018

எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது; அந்த கையெழுத்தும் போலி: 'டைரி' சர்ச்சைக்கு சேகர் ரெட்டி பதில்! 

எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது; வெளியாகியுள்ள டைரியில் உள்ள கையெழுத்தும் போலி என்று 'லஞ்சப் பண டைரி' விவகாரத்தில்  சர்ச்சைக்குரிய பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டி பதில் அளித்துள்ளார்.

published on : 8th December 2017

கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல்: எஸ்.வி.சேகர் கடும் தாக்கு! 

தொடர்ந்து இந்து மதம் குறித்து விமர்சிப்பதன் மூலம் கரண்ட் பெட்டியில் கை வைக்கும் வேலையைச் செய்கிறார் கமல் என்று திரைப்படம் மற்றும் நாடக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

published on : 5th November 2017

நேரா யோசி

கவனம் என்பது மனக்குவியத்திலிருந்து வேறுபட்டது. Focus என்பது, கவனம் போன்ற பல கட்டங்களைத் தன்னுள் கொண்டது. கவனம் சிதறுதல் ஒரு கீழ்ப்படி நிலை.

published on : 14th October 2017

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசியதால் நேர்ந்த விபரீதம்: அனிதா தற்கொலை குறித்து கமல் ஆவேசம்!

வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசியதால் நேர்ந்த விபரீதம் என்று தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

published on : 1st September 2017

தொண்டர்களின் மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி: துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி!

தொண்டர்களின் மகிழ்ச்சிதான் என்னுடைய மனதிலும் நிறைந்து காணப்படுகிறது என்று துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

published on : 21st August 2017

ஜெயலலிதா இருந்திருந்தால் இவர்கள் இப்படி செய்வார்களா? தகிக்கும் திவாகரன்!

ஜெயலலிதா இருந்தால் அமைச்சர்கள் இப்படி செய்வார்களா என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளரான சசிகலாவின் சகோதரரர் திவாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 21st August 2017

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. 

published on : 11th August 2017

கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும்: சட்ட அமைச்சர் சண்முகம் சாடல்! 

குறிப்பிட்ட வகுப்பு மக்களின் மனம்  புண்படுமபடியான கருத்துகளை வெளியிடும் ஒரு  நிகழ்ச்சியினை நடத்துவதால், நடிகர் கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் ...

published on : 16th July 2017

'ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை': லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை பற்றி ரஹ்மான் 'பீலிங்'!

ரசிகர்கள் இல்லாமல் நான் என்றுமே இல்லை; அவர்களது ஆதரவுக்கு நன்றி என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார் 

published on : 16th July 2017

ரஜினியுடன் நடிக்க இயக்குனர் ரஞ்சித்தின் அழைப்புக்கு காத்திருக்கும் தனுஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'காலா' திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்க, இயக்குனர் ரஞ்சித்தின் அழைப்புக்கு காத்திருப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

published on : 9th July 2017

தனது திரைப் பிரவேசம், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் திருமணம் குறித்து பிரபாஸ்...

இந்தப் படத்துக்காக 4 ஆண்டுகள் அல்ல 7 ஆண்டுகள் உழைக்க நேர்ந்திருந்தாலும் நான் யோசித்திருக்கவே மாட்டேன். இன்று இந்தியா முழுக்க என்னை கொண்டாடுகிறார்கள் என்றால் அந்தப் பெருமை ராஜமெளலிக்கே!

published on : 24th May 2017

'காற்று வெளியிடை' ஒரு பீரியட் பிலிம்: மணிரத்னம்  

தனது இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள 'காற்று வெளியிடை' திரைப்படம் ஒரு பீரியட் பிலிம் என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்

published on : 6th April 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை