• Tag results for notice

நாடு முழுவதும் பட்டாசுகளுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறுவன் வழக்கு!

நாடு முழுவதும் பட்டாசுகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறுவன் ஒருவன் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   

published on : 1st December 2017

தொலை தொடர்புத்துறையில் இருந்து வெளியேறும் டாடா டெலிசர்வீசஸ்: என்னாகும் 5000 ஊழியர்களின் எதிர்காலம்?

நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடாவின் தொலைத்தொடர்பு சேவைப்பிரிவான 'டாடா டெலிசர்வீசஸ்' தொலை தொடர்பு சேவைத் துறையில் இருந்து வெளியேறும் முடிவெடுத்திருப்பதால்...

published on : 10th October 2017

தேங்கும் நீரை அகற்றாதோர் மீது சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை! 

டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தங்களுக்கு சொந்தமான இடங்களில் தேங்கும் நீரை அகற்றாதோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர்... 

published on : 10th October 2017

ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு பாகிஸ்தான் அமைச்சருக்கு பயங்கரவாதி ஹபீஸ் சயீத் நோட்டீஸ்

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது, ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு

published on : 1st October 2017

பெண்ணாக மாறிய படை வீரர்: பதவி நீக்கம் செய்யத் தயாராகும் இந்திய கடற்படை!

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறிய இந்திய கடற்படை வீரர் ஒருவரை, பதவியிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகளில் இந்திய கடற்படை தற்பொழுது ஈடுபட்டு வருகிறது.

published on : 28th August 2017

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்! 

அரசுக் கொறடா ராஜேந்திரனின் பரிந்துரைப்படி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேருக்கு சபாநாயகர் தனபால் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

published on : 24th August 2017

சென்னை மாநகராட்சி சொத்து வரி எப்போது உயர்த்தப்படும்? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் பகுதிகளுக்கு சொத்து வரி எப்போது உயர்த்தப்படும் என்று உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

published on : 18th August 2017

கிணறு விவகாரம்: ஓ.பி.எஸ் மனைவிக்கு மதுரை உயர்நீதின்றக் கிளை நோட்டீஸ்!

தேனியில் ராட்சத கிணறு மூலம் நீர் எடுக்கும் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலக்ஷ்மிக்கு மதுரை உயர்நீதின்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

published on : 1st August 2017

சசிகலா விவகாரம்: ஊடகங்களில் பேட்டியளித்த கர்நாடக  சிறைத்துறை டிஐஜி ரூபாவுக்கு நோட்டீஸ்!

பெங்களூரு பரப்பன அக்கிரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது தொடர்பான அறிக்கை விவகாரத்தில், ஊடகங்களில் பேட்டியளித்தற்காக கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவுக்கு... 

published on : 14th July 2017

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

published on : 23rd June 2017

ரயில்வே இடத்தில் கட்டடம் கட்டிய விவகாரம்: மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் செல்லும்

ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் திட்ட அனுமதி பெறாமல்  கட்டடப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை அகற்றுவதற்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 15th April 2017

ஆர்.கே.நகர் தேர்தல்: டி.டி.வி.தினகரன் மற்றும் மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அதிமுக அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன் ..

published on : 7th April 2017

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு? தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்ய முடியுமா என்பதை தகுந்த மென்பொருள் ஆய்வாளர்கள் கொண்டு விளக்கமளிக்க வேண்டுமென்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில்...

published on : 24th March 2017

நோட்டீஸ் விவகாரத்தைப் பரபரப்பாக்க வேண்டாம்: எஸ்பிபி புதிய கோரிக்கை!

முக்கியமாக ஊடகவியலாளர்களுக்கும் என்னுடைய கோரிக்கை. இந்த சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது. கடவுளின் படைப்பில் அனைவரும் நல்லவர்களே, சமமானவர்களே...

published on : 20th March 2017

எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் ஏன்? இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் விளக்கம்! 

இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடுவது தொடர்பாக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஏன் ...

published on : 19th March 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை