பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தங்கச் சுரங்க விவகாரம்: முதல்வருடன் விவாதிக்க அமைச்சர் பிரகாஷ் திட்டம்

கோலார் தங்கவயல், அக். 8: பாரத தங்கச் சுரங்க விவகாரத்தை முதல்வர் சதானந்தகெüடா மற்றும் மூத்த அமைச்சர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்று கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ் தெரிவித்த

Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 am IST

கோலார் தங்கவயல், அக். 8: பாரத தங்கச் சுரங்க விவகாரத்தை முதல்வர் சதானந்தகெüடா மற்றும் மூத்த அமைச்சர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்று கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ் தெரிவித்தார்.

 கோல்டன் சிட்டி ரெக்ரியேஷன் கிளப் மற்றும் ஆர்.எல். ஜாலப்பா ஆய்வு மையம் ஆகியவற்றின் சார்பில் கோலார் தங்கவயலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாமை தொடக்கி வைத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இதுபோன்ற மருத்துவ முகாம்கள் அடிக்கடி நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான மருத்துவ முகாம்களை முன்னணி நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

 கோலார் தங்கவயல் மக்களுக்கு வாழ்வளித்து வந்த பாரத தங்கச்சுரங்க நிறுவன விவகாரத்தில் கவனம் செலுத்துவேன். தங்கச்சுரங்கத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.