நடிகர் சத்யராஜை கண்டித்து ஏப்.28-இல் பெங்களூரில் முழு அடைப்பு
கன்னடர்களை இழிவாகப் பேசிய நடிகர் சத்யராஜை கண்டித்து, பெங்களூரில் ஏப். 28-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.








