மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நேரு கோளரங்கில் அறிவியல் பயிலரங்கம்

பெங்ளூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் மாணவர்களுக்கு அறிவியல் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கிறது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:13 am

DIN

பெங்ளூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் மாணவர்களுக்கு அறிவியல் பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து கோளரங்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.செளடையா சாலையில் அமைந்துள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் அக்.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை மாணவர்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நடக்கவிருக்கிறது. 40 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இந்த பயிலரங்கத்தில் 8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் யாரும் கலந்துகொள்ளலாம்.  இந்த பயிலரங்கில் காப்புவிதி குறித்துபயிற்சி அளிக்கப்படும். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பங்கேற்பு வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌t​a‌r​a‌l​a‌y​a.‌o‌r‌g என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.