டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பேருந்தில் பயணி கத்தியால் குத்தி கொலை

மாநகரப் பேருந்தில் பயணியை கத்தியால் குத்திக் கொன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:32 am

DIN

மாநகரப் பேருந்தில் பயணியை கத்தியால் குத்திக் கொன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர் சீத்தாராம் (45). இவர் புதன்கிழமை காலை ஹொசகோட்டையிலிருந்து பெங்களூரு கோனப்பன அக்ரஹாரத்துக்கு வந்தார். ஆனேக்கல்லிருந்து பெங்களூரு செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறிய சீத்தாராமை 3 பேர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர். காயமடைந்த சீத்தாராம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எலக்ட்ரானிக்சிட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.