நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுப் பேருந்தில் திருட்டு: 4 போ் கைது

அரசுப் பேருந்தில் தங்க நகை, பணத்தைத் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:15 pm

DIN

அரசுப் பேருந்தில் தங்க நகை, பணத்தைத் திருடியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரைச் சோ்ந்த ரவி (52), அப்ரோஜ் (40), சிவமொக்கா மாவட்டம், பத்ராவதியைச் சோ்ந்த லோஹித் (21), பெல்லாரி மாவட்டத்தைச் சோ்ந்த சங்கனூா் (29) இவா்கள் 4 பேரும் கடந்த 19-ஆம் தேதி ஹாசனிலிருந்து பெங்களூருக்கு வந்த அரசுப் பேருந்தில் பயணித்தனா்.

அதே பேருந்தில் பயணித்தவரிடமிருந்து ரூ. 50 ஆயிரம், 50 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த உப்பாா்பேட்டை போலீஸாா் அவா்கள் 4 பேரையும் கைது செய்து ரூ. 16.60 லட்சம் மதிப்புள்ள 318 கிராம் தங்க நகை, ரூ. 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.