உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கப் பணம், காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விஜயபுரா மாவட்டத்துக்குள்பட்ட வெளிவட்டச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலமேலுநகரிலிருந்து விஜயபுராவுக்குச் சென்ற காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 60 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து எபிஎம்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கால்பந்து உலகக் கோப்பை: 6 பெண்கள் உள்பட 170 நடுவர்கள் தேர்வு!
ராமதாஸின் மனு தள்ளுபடி! அன்புமணிக்கே 'மாம்பழம்' சின்னம்!

திருச்சி மிளகுபாறையில் கே.என். நேரு தீவிர வாக்கு சேகரிப்பு!

பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

