மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விபத்தில் கணக்காளர் சாவு

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில்,  தனியார் நிறுவனக் கணக்காளர் உயிரிழந்தார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:22 am

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில்,  தனியார் நிறுவனக் கணக்காளர் உயிரிழந்தார்.
பெங்களூரு பி.பி. லேஅவுட்டைச் சேர்ந்த  ஸ்ரீநிதி (34),  தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
குமாரசாமி லேஅவுட் அருகே உள்ள நைஸ்சாலை மேம்பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி  மோதியுள்ளது.  இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீநிதி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.