காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

இரண்டாமாண்டு பியூசி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

இரண்டாமாண்டு பியூசி தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்படுகிறது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:41 am

DIN

இரண்டாமாண்டு பியூசி தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வெளியிடப்படுகிறது.
2017-18-ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றன.  3,52,290 மாணவர்கள்,  3,37,860 மாணவிகள் உள்பட 6,90,150 பேர் இத்தேர்வை எழுதினர். மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இரண்டாமாண்டு பியூசி தேர்வுமுடிவுகள் ஏப்.30-ஆம் தேதிகாலை 11 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அன்று நண்பகல் 12 மணி முதல்  w‌w‌w.‌p‌u‌e.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n, ‌h‌t‌t‌p://‌k​a‌r‌r‌e‌s‌u‌l‌t‌s.‌n‌i​c.‌in‌ ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
மே 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் மதிப்பெண் பட்டியலுடன் வெளியிடப்படுகிறது என்று பியூ கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.