முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

இடைத்தேர்தல்: பெங்களூரில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம்

இடைத்தேர்தல் தொடர்பாக,  பெங்களூரில்  பாஜக நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:32 am IST

இடைத்தேர்தல் தொடர்பாக,  பெங்களூரில்  பாஜக நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகள், 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-இல் நடைபெறுகிறது.
இதையடுத்து,  பெங்களூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநிலத்தலைவர் எடியூரப்பா தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.  கூட்டத்தில் இடைத்தேர்தலைச் சந்திப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சிவமொக்கா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில்தனது மகன் ராகவேந்திரா போட்டியிடுவார் என எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாஜகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  கூட்டம் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.