மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில், தனியார் மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தார்.
பெங்களூரு ஹெப்பாளைச் சேர்ந்த சரண் (23), தனியார் மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்குத் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப் போது, ஹைகிரவுண்ட் வின்சன்மேனர் மேம்பாலத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், போக்குவரத்து போலீஸார் நிற்கும் நிழல்குடையின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சரண், நிகழ்விடத்திலேயே காயமடைந்துள்ளார். அவரது நண்பர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஹைகிரவுண்ட் போக்குவரத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!

நான் ஒரு பம்பரம் சாம்பியன்: சஞ்சு சாம்சன்

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

