பெலகாவியில் செப்.15-இல் குறைதீர் முகாம்

பெலகாவியில் செப்.15-ஆம் தேதி முதல்வரின் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவிருக்கிறது.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

பெலகாவியில் செப்.15-ஆம் தேதி முதல்வரின் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவிருக்கிறது.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அப்பிரச்னைகளுக்கு ஆங்காங்கே தீர்வு காண்பதற்காக முதல்வரின் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.  பெலகாவி, சுவர்ண செளதாவில் உள்ள முதல்வர் அறையில் செப்.15-ஆம் தேதி மாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை முதல்வர் குமாரசாமி, மக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காணவிருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.