பெங்களூரு கமர்ஷியல்சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ஜவுளிகள், பொருள்கள் சேதமடைந்தன.
பெங்களூரு கமர்ஷியல் சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஜவுளிக் கடையில் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ஜவுளிகள், பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து கமர்ஷியல்தெரு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தை மதிப்பில் 2-ஆவது இடம்: எச்டிஎஃப்சி வங்கி-ஏா்டெல் இடையே கடும் போட்டி

இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 9.07% சரிவு
ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரா், வீராங்கனைகள் பதக்கம் பெற செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்: விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா

ரஷியா-உக்ரைன் பரஸ்பரம் தாக்குதல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
