மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் ஜவுளி வியாபாரி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், இந்துப்பூரைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (60). இவர் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் பாண்டி என்பவருடன் பாக்கியை வசூல் செய்ய கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் கெளரிபித்தனூர் மேல்யா கிராமத்துக்குச் சென்று விட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். மேல்யா-கேதரே ஏரிக்கரைச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த திருமூர்த்தி உயிரிழந்தார். காயமடைந்த பாண்டி, பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எம்எல்ஏ- வாக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி! | EPS |
சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம்! அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!

முதல்வர் விஜய் எம்எல்ஏ-வாக பதவியேற்றுக் கொண்டார்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
