பெங்களூரிலிருந்து தும்கூரு செல்லும் சாலை மற்றும் மேம்பாலத்துக்கு சிவக்குமார சுவாமிகளின் பெயரைச் சூட்ட பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரிலிருந்து தும்கூரு செல்லும் சாலைக்கும், யஸ்வந்தபுரத்திலிருந்து கன்வா மெட்டல் தொழில்சாலை வரை உள்ள மேம்பாலத்துக்கும் மறைந்த சிவக்குமார சுவாமிகளின் பெயரைச் சூட்ட பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதியில் நடைபெறும் மாதாந்திரக் கூட்டத்தில் மேயர் கங்காம்பிகே இதை முன்மொழிய உள்ளார். மேலும் சிவக்குமார சுவாமிகள் ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, தங்குவசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கியதை வலியுறுத்து விதமாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பெங்களூரு மாநகராட்சி அறிவிக்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


