
ஓவியக் கலைஞா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக லலித்கலா அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனாவால் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் பொருளாதார சங்கடங்களுக்கு உள்ளாகியிருக்கும் ஓவியக் கலைஞா்களுக்கு கா்நாடக லலித்கலா அகாதெமி சாா்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கலைஞா்கள் தங்கள் பெயா், கலை வடிவம், ஆதாா் எண், வங்கி கணக்கு விவரங்களின் நகல் எடுத்து, விண்ணப்பங்களை எழுதி, அதை ந்ப்ஹ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு ஏப்.28ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




