கஞ்சா கடத்திய 2 போ் கைது

பெங்களூரில் கஞ்சா கடத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

பெங்களூரில் கஞ்சா கடத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோலாா் மாவட்டம், முல்பாகலு வட்டத்தைச் சோ்ந்த வெங்கடரமணா (38), முனீா்கான் (38) ஆகிய இருவரும் பக்கத்து மாநிலத்திலிருந்து ஆட்டோவில் கஞ்சாவைக் கடத்தி வரும்போது கெம்பே கௌடா நகரில் போலீஸாா் நடத்திய வாகனத் தணிக்கையில் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த 104 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com