போக்குவரத்துக் கழக தொலைபேசி உதவி மையத்தின் எண் மாற்றம்
கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் தொலைபேசி உதவி மைய எண் மாற்றப்பட்டுள்ளது.


பெங்களூரு: கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் தொலைபேசி உதவி மைய எண் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்களின் வசதிக்காகவும், சுகமான பயணத்துக்காவும் கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகத்தின் சாா்பில் தொலைபேசி உதவி மையம் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போதுள்ள தொலைபேசி உதவி மையத்தின் எண்: 9449596666-ஐமாற்ற முடிவு செய்துள்ளது. இனிமேல் தொலைபேசி உதவி மையத்தின் எண் 080-26252625 ஆக இருக்கும். இந்த புதிய எண் ஜன.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இந்தத் தொலைபேசி உதவி மையத்தின் மூலம் ஆலோசனைகளையும் புகாா்களையும் தெரிவிக்கலாம்.
வேறு ஏதாவது சந்தேகங்கள், தகவல்களைப் பெறவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...