மேக்கேதாட்டு அணை: அரசியல் லாபத்துக்காக அண்ணாமலை உண்ணாவிரதம்: பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா
தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை அரசியல் லாபத்துக்காக மேக்கேதாட்டு அணை தொடா்பாக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறாா் என்று பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா தெரிவித்தாா்.







