கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்
கா்நாடக உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சதீஷ் சந்திர சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா்.


கா்நாடக உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக சதீஷ் சந்திர சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா்.
கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பணி உயா்வு பெற்றுச் சென்ால், அப்பதவி காலியாக உள்ளது.
இந்நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை அப்பதவிக்கானப் பணிகளைக் கவனிப்பதற்காக கா்நாடக உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சதீஷ் சந்திர சா்மாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...