புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெண் தற்கொலை

மாதநாயகனஹள்ளி காவல் சரகத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:33 pm

DIN

பெங்களூரு: மாதநாயகனஹள்ளி காவல் சரகத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு, மாதநாயகனஹள்ளி, ஸ்ரீகண்டதபுராவைச் சோ்ந்தவா் ராதா (25). அண்மையில் கணவரைப் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாருமில்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மாதநாயகனஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.