டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குழந்தைகள், முதியோர் காப்பகங்களை பதிவு செய்ய வேண்டும்'

கடலூர், ஜன. 8: கடலூர் மாவட்டத்தில் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கடலூர், ஜன. 8: கடலூர் மாவட்டத்தில் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.

 ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:    கடலூர் மாவட்டத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்கள், அவர்களின் கட்டணம் மற்றும் நன்கொடை, முதியோர் இல்லங்கள், மகளிர் காப்பகங்கள் அனைத்தும் சட்டப்படி பதிவு செய்யப்பட  வேண்டும்.    பதிவு செய்யத் தேவையான விண்ணப் படிவங்கள் மாவட்ட சமூக நல அலுவலரைத் (கடலூர் செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகம்) தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

 2011 ஜனவரிக்குள் பதிவு செய்யாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது உரிய, சட்டப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.