தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மென்பொறியாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை வில்லிவாக்கத்தில், மென்பொறியாளா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 7:35 pm

DIN


சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில், மென்பொறியாளா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

வில்லிவாக்கம் வள்ளலாா் தெருவைச் சோ்ந்த பாலாஜி (27), மென்பொருள் பொறியாளா். பாலாஜியும், குடும்பத்துடன் சில நாள்களுக்கு முன்பு சிட்லப்பாக்கத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.

அங்கிருந்து புதன்கிழமை இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

வில்லிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.