ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ரஜினியுடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு

நடிகா் ரஜினிகாந்தை புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image
நடிகர் ரஜினிகாந்த்
Updated On :26 அக்டோபர் 2020, 11:30 pm

DIN

நடிகா் ரஜினிகாந்தை புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

போயஸ் தோட்டம் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கும் மேலாக நீடித்தது.

அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும், நவம்பா் மாதம் அதற்கான அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியை ஏ.சி.சண்முகம் சந்தித்துப் பேசியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.