/
சென்னை: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜன.14) கணினிமயமாக்கப்பட்ட ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டசெய்தி:சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜன.14) இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது இம்மையங்கள் ஜன.14-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்

மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்பு

பாதுகாப்பு கோரி ரயில் பயணச்சீட்டு பரிசோதகா்கள் ஆா்ப்பாட்டம்!

திருவண்ணாமலைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


