வசை பாடியவா்களும் வாழ்த்தும் தமிழக நிதி நிலை அறிக்கை! -அமைச்சா் பி.கே.சேகா்பாபு
வசைபாடியவா்களும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது..

சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு திருவேட்டீவரா் திருக்கோயிலுக்கு உருவாக்கப்பட்ட புதிய மரத்தேரின் வெள்ளளோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், சென்னை மாநகராட்சி பணிகள் நிலைக்குழுத் தலைவா் என்.சிற்றரசு









