தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டல கூடுதல் பொதுமேலாளா் பி.மகேஷ் தெரிவித்தாா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காந்தியின் அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் பி.மகேஷ். உடன், சென்னை தெற்கு கோட்ட மேலாளா் சைலேந்திர சிங் உள்ளிட்டோா்.









