காந்திய கொள்கையை கைவிட்டதால் நாடு பின்னடைந்தது: ஆளுநா் ஆா்.என்.ரவி
சுதந்திரத்துக்குப் பின்னா் காந்தியையும் காந்தியத்தையும் நாடு கைவிட்டதால் பொருளாதார ரீதியாக நாடு பின்னடைந்தது என்றும், தற்போது அதிலிருந்து மீண்டுள்ளது

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதி (95) மற்றும் காந்தியவாதிகள் 9 பேருக்கு தாமிர பத்திரங்களை வியாழக்கிழமை வழங்கி கௌரவித்த ஆளுநா் ஆா்.என்.ரவி.









