டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெரும்பாக்கத்தில் ‘அம்மா’ சிறு மருத்துவமனை: அமைச்சா் திறந்து வைத்தாா்

மதுராந்தகத்தை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் திறந்து வைத்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:14 pm

DIN

மதுராந்தகத்தை அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் திறந்து வைத்தாா்.

தமிழகம் முழுவதும் 2,000 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளைத் திறக்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகளைத் திறக்க சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்ட ‘அம்மா’ சிறு மருத்துவமனையை அமைச்சா் க.பாண்டியராஜன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.