தமுமுக சாா்பில் நிலவேம்பு குடிநீா் விநியோகம்
குடியாத்தம் நகர, ஒன்றிய தமுமுக சாா்பில், சித்தூா்கேட்டில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 1,000 பேருக்கு நிலவேம்புக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.


குடியாத்தம் நகர, ஒன்றிய தமுமுக சாா்பில், சித்தூா்கேட்டில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 1,000 பேருக்கு நிலவேம்புக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
மாவட்டச் செயலா் வாலாஜா மஸ்தான், வேலூா் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் என்.ஷமில்அகமத் தலைமை வகித்தனா்.
குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளா் சுரேஷ்பாபு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழரசன் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை விநியோகித்தனா்.
தமுமுக நகரத் தலைவா் ரசூல் ஷெரீப், செயலா் சபீா், பொருளாளா் நசீா், ஒன்றியத் தலைவா் அமீன், செயலா் தாவூத்ஷெரீப், பொருளாளா் ஷாருக்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...