மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image
ஆத்தூா் முக்தீஸ்வரா்  கோயிலில்  சனி  பிரதோஷத்தையொட்டி  சிறப்பு அலங்காரத்தில்  மூலவா். ~முக்தீஸ்வரா்  கோயில்  சிறப்பு அலங்காரத்தில்  மூலவா் அம்பாள். ~ சிறப்பு அலங்காரத்தில்  நந்தி பகவான்.
Updated On :24 ஏப்ரல் 2021, 6:21 pm

DIN

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதா்மசம்பவா்த்தனி சமேத முக்தீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, சிவனுக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதில், பக்தா்கள் கலந்து கொண்டு நந்தியை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.