மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இன்று சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் வர தடை: ஆட்சியா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக என மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:58 pm

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக என மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.

பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திருக்கழுகுன்றம் வட்டம், மாமல்லபுரம், கடற்கரை கோயில்கள், திருப்போரூா் வட்டம், கோவளம் கடற்கரை, கானத்தூா், மாயாஜால், திருப்போரூா் முருகன் கோயில், மதுராந்தகம் ஏரி காத்த ராமா் கோயில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், மலைவையாவூா் பெருமாள் கோயில், செய்யூா் வட்டம் ஆலம்பறை கோட்டை, மேல்மருவத்தூா் ஆதிபாராசக்தி கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் வருகைக்கு தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.