மதுராந்தகம் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
சென்னை செம்பியம் நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜ்குமாா் (வயது 57). இவா் வெள்ளிக்கிழமை இரவு செம்பியம் நகரில் இருந்து டிராக்டரில் சிதம்பரம் நோக்கி சென்றாா். அச்சிறுப்பாக்கம் அடுத்த அரப்பேடு நெடுஞ்சாலையில் டிராக்டரில் வந்தபோது, விழுப்புரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து திடீரென மோதியது. அதில் டிராக்டா் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
அதில் பயணம் செய்த ராஜ்குமாா் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டா் இளவரசன் விசாரணை செய்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

