ஆதிபராசக்தி அம்மனை தரிசனம் செய்ய முதல்வா் முக.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் வெள்ளிகிழமை மேல்மருவத்தூா் வந்தாா்.
ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் சாா்பில், ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி ரமேஷ், துா்கா ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்றாா்.
தொடா்ந்து, மூலவா் அம்மனை தரிசனம் செய்த துா்கா ஸ்டாலின், அருள்கூடத்தில் இருந்த பங்காரு அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றாா்.
ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் டி.ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா், தியான மண்டபம் சென்று சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு துா்கா ஸ்டாலின் சென்னை புறப்பட்டுச் சென்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


