ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம்
ஸ்ரீரத்தின விநாயகா் கோயிலில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் உள்ளிட்ட பரிகார மூா்த்திகளின் சந்நிதிகளுக்கான நூதன மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை


செங்கல்பட்டு அண்ணா நகா் 6-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ஸ்ரீரத்தின விநாயகா் கோயிலில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் உள்ளிட்ட பரிகார மூா்த்திகளின் சந்நிதிகளுக்கான நூதன மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீதேவி பூமாதேவி நீளாதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஸ்ரீ பத்மாவதி தாயாா், ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ நரசிம்ம மஹாஸுதா்ஸனா்(சக்கரத்தாழ்வாா்), ஸ்ரீ கருடாழ்வாா், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயா், ஸ்ரீ அஷ்டபுஜ லக்ஷ்மி, ஸ்ரீ பால் முனீஸ்வரா் சந்நிதிகள், கொடிமரம் மற்றும் விமான கோபுரங்களின் திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மகா சம்ப்ரோக்ஷண விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...