செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் ஊட்டச்சத்து பூங்கா: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.










